Powered By Blogger

Labels

My Blog List

Search This Blog

Followers

Friday, July 29, 2011

! இன்றைய சிந்தனை !

நல்ல வரவேற்பு பாதி விருந்து.- ஜெர்மன் பழமொழி

அனைத்து தோழமைகளுக்கும் இனிய காலை மதிய மாலை வணக்கங்கள் !

வீ முருகேசன், பம்பாய், இந்தியா. +91 9833776818

Wednesday, July 13, 2011

VMURUGHESAN: ! இன்றைய சிந்தனை !

VMURUGHESAN: ! இன்றைய சிந்தனை !: "பொறுமையிலும் உயர்ந்த தவமில்லை. மனநிறைவிலும் உயர்ந்த இன்பமில்லை. ஆசையிலும் பெரிய தீமையில்லை. கருணையிலும் பெரிய அறமில்லை. மன்னித்தலிலும் ஆ..."

! இன்றைய சிந்தனை !

பொறுமையிலும் உயர்ந்த தவமில்லை.
மனநிறைவிலும் உயர்ந்த இன்பமில்லை.
ஆசையிலும் பெரிய தீமையில்லை.
கருணையிலும் பெரிய அறமில்லை.
மன்னித்தலிலும் ஆற்றல்மிக்க கருவியில்லை - இங்கர்சால்

அனைத்து தோழமைகளுக்கும் இனிய காலை மதிய மாலை வணக்கங்கள் !

வீ முருகேசன், பம்பாய், இந்தியா. +91 9833776818.

Thursday, July 7, 2011

VMURUGHESAN: ! இன்றைய சிந்தனை !

VMURUGHESAN: ! இன்றைய சிந்தனை !: "கோபத்துக்குச் சிறந்த முறி, தாமதம்.- ஸெனகா அனைத்து தோழமைகளுக்கும் இனிய காலை மதிய மாலை வணக்கங்கள் ! வீ முருகேசன், பம்பாய், இந்தியா. +91 98..."

! இன்றைய சிந்தனை !

கோபத்துக்குச் சிறந்த முறி, தாமதம்.- ஸெனகா

அனைத்து தோழமைகளுக்கும் இனிய காலை மதிய மாலை வணக்கங்கள் !

வீ முருகேசன், பம்பாய், இந்தியா. +91 9833776818

Wednesday, July 6, 2011

VMURUGHESAN: ! இன்றைய சிந்தனை !

VMURUGHESAN: ! இன்றைய சிந்தனை !: "பக்கத்து வீட்டுக்காரன் உங்கள் உறவினனை விட நெருங்கியவன்.- ஜே.பி.பிள்யூஎல்ப் அனைத்து தோழமைகளுக்கும் இனிய காலை மதிய மாலை வணக்கங்கள் ! வீ மு..."

! இன்றைய சிந்தனை !

பக்கத்து வீட்டுக்காரன் உங்கள் உறவினனை விட நெருங்கியவன்.- ஜே.பி.பிள்யூஎல்ப்

அனைத்து தோழமைகளுக்கும் இனிய காலை மதிய மாலை வணக்கங்கள் !

வீ முருகேசன், பம்பாய், இந்தியா. +91 9833776818